top of page
மெடிப்ளாக்-இன் மருத்துவ வலைப்பதிவுகள்
இக்காலத்தில் தகவல்களும் தரவுகளும் விலைமதிப்பற்ற சொத்துகளாகத் திகழ்கின்றன; அதிலும் குறிப்பாக, மருத்துவத் தகவல்கள் உயிர்காக்கக்கூடியவையாக அமையலாம். மருத்துவர்களிடமிருந்து நேரடியாகவும் உடனுக்குடனும் தகவல்களை உங்களுக்கு வழங்குவதில் 'மெடிபிளாக்' (Medyblog) உறுதியுடன் உள்ளது. மருத்துவர்களுக்கு ம் பொதுமக்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை நிரப்ப நாங்கள் விரும்புகிறோம்.